தொடர்புக்கு

லினக்ஸ் தொடர்பான எந்த சந்தேகமாக இருந்தாலும் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். என்னுடன் நேரடியாக கைப்பேசி மூலமாக பேச வேண்டும் என்றால் உங்களுடைய தொடர்பு எண்ணை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நான் உங்களை தொடர்புகொள்வேன். என்னை உங்களுடைய நண்பராக நினைத்துக்கொண்டு சந்தேகங்களை கேளுங்கள். தயக்கம் வேண்டாம்.

மின்னஞ்சல் முகவரி : linuxkathirvel.info@gmail.com


No comments: