Jan 5, 2010

உபுண்டுவில் ரூட் account -ஐ enable செய்வதற்கு.

  1. System -> Administration -> Loginwindow செல்லவும்.
  2. கடவுச்சொல் (password ) கேட்டால் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும்.
  3. அதில் Security எனும் Tab -ஐ Click செய்யவும்.
  4. Allow local system administrator login என்பதில் உள்ள check box -ல் டிக் செய்யவும்.
  5. இனிமேல் நீங்கள் login screen மூலமாகவே root account ற்குள் செல்லலாம்.

1 comment:

Mohan said...

System -> Administration -> Loginwindow
இந்த Loginwindow option இல்லை. என்ன செய்வது? நான் உபுண்டு 9.1 வைத்துள்ளேன்.